கனடாவில் வாடகைக்கு வசிப்பவர்களுக்கான செய்தி!

கனடாவில் வாடகை குடியிருப்பாளர்களுக்கு மகிழ்ச்சியான தகவலை பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். இதன்படி வாடகைக் குடியிருப்பாளர் சட்டமொன்று அறிமுகம் செய்யப்பட உள்ளதாகவும் வாடகைக் குடியிருப்பாளர்களை பாதுகாக்க கூடிய வகையிலான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நேர்மையாக வாடகை செலுத்துவோருக்கு சரியான முறையில் நேர்மையாக வாடகை செலுத்துவோருக்கு நலன்களை வழங்கும் வகையில் சட்டமொன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது. கனடிய மத்திய அரசாங்கம் இந்த புதிய சட்டத்தை அறிமுகம் செய்ய உள்ளது. மாதாந்தம் 2000 டொலர் வாடகை செலுத்துவோருக்கு … Continue reading கனடாவில் வாடகைக்கு வசிப்பவர்களுக்கான செய்தி!